wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுயப்பாதுகாப்பு

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சுயப் பாதுகாப்பு மிகவும் __________________

a)

அவசியம்

b)

அவசியமில்லை

2.

நமக்கு அறிமுகம் இல்லாதவர்களின் அழைத்தால் ____________________

a)

செல்ல வேண்டும்

b)

நிராகரிக்க வேண்டும்

3.

பின்வரும் சூழலில் நீ என்ன செய்வாய்?

அறிமுகம் இல்லாதவர் பொம்மைக் கொடுத்தால்.............

a)

எடுத்துக் கொள்வேன்

b)

வேண்டாம் என்பேன்

4.

சுயப் பாதுகாப்பைக் குறிக்கும் சூழலைத் தேர்ந்தெடு.

a)

அறிமுகம் இல்லாதவருடன் மகிழுந்தில் செல்லுதல்.

b)

பெற்றோருடன் சுற்றுலா செல்லுதல்.

5.

பாதுக்காப்பான சூழலைக் குறிக்கும் படத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
6.

அறிமுகம் இல்லாதவரின் நட்பை ஏற்பதன் விளைவு என்ன?

a)

புதிய நட்பு கிடைக்கும்

b)

மிரட்டலுக்கு ஆளாகுவோம்

7.

அச்சுறுத்தலைக் குறிக்கும் சூழலைத் தேர்ந்தெடு.

a)

சிவா அம்மாவுடன் சந்தைக்குச் சென்றான்.

b)

கமலா சாலையில் அறிமுகம் இல்லாதவருடன் உரையாடினாள்.

8.

சுயப் பாதுகாப்பை ஏன் அறிந்துக் கொள்ள வேண்டும்?

a)

சுய மரியாதைக்காக

b)

பாதுகாப்பாக இருப்பதற்கு