Worksheetsகாலங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நேற்று மழை பெய்தது.
a)
இறந்த காலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
2.
மித்ரன் பனிக்கூழ் சாப்பிட்டான்.
a)
எதிர்காலம்
b)
நிகழ்காலம்
c)
இறந்த காலம்
3.
ரக்ஷன் வேகமாக ஓடுவான்.
a)
இறந்த காலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
4.
சரியான இறந்தகாலம் சொல்லைத் தேர்ந்தெடு.
மாமா கடந்த ஆண்டு சுற்றுலா ____________________.
a)
சென்றார்
b)
செல்வார்
5.
சரியான நிகழ்காலம் சொல்லைத் தேர்ந்தெடு.
இப்பொழுது ஆசிரியர் பாடம் _____________________.
a)
போதிப்பார்
b)
போதிக்கிறார்
6.
சரியான எதிர்காலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
என் தோழி நாளை _______________________.
a)
வருவாள்
b)
வந்தான்
7.
பரணி கோயிலுக்குச் சென்றாள்.
a)
இறந்த காலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
8.
பூனை எலியைத் துரத்தியது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
9.
டிவேஷ் கவிதை வாசிக்கிறான்.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
10.
நான் நேற்று ஓவியம் ...........................
a)
வரைவேன்
b)
வரைந்து கொண்டிருக்கிறேன்
c)
வரைந்தேன்
d)
வரைவோம்
100 %
