NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 10mins
ஆசிரியர் கொடுத்த .............................. பயிற்சிகளும் செய்து முடித்து விட்டேன்.
அத்தனை
இத்தனை
எத்தனை
உன் அப்பா வாங்கிய் புதிய வீடு ......................... பெரியதா?
அத்தனை
எத்தனை
இத்தனை
............................ உயிரினங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன ?
அத்தனை
எத்தனை
இத்தனை
அந்தப் பழ வியாபாரியின் .......................... பழங்களும் விற்கப்பட்டு விட்டன.
எத்தனை
அத்தனை
இத்தனை
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில் ........................... பேர் தேர்வு செய்யப்பட்டனர்?
அத்தனை
இத்தனை
எத்தனை
சிவா தான் வரைந்த ....................... ஓவியங்களையும் ஆசிரியரின் பார்வைக்கு வைத்தான்.
அத்தனை
இத்தனை
எத்தனை
அந்தக் கடையில் விற்கப்படும் ..................... பொருள்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
.
அத்தனை
இத்தனை
எத்தனை
கவிமாதவன் ....................... புத்தகங்கள் வாங்கினான்?
.
அத்தனை
இத்தனை
எத்தனை
மாலா ........................ வீட்டுப்பாடங்களையும் சில மணி நேரங்களில் செய்து முடித்து விட்டாள்.
.
அத்தனை
இத்தனை
எத்தனை
............................... பெரிய மாளிகையைக் கட்ட பல மாதங்கள் ஆனது.
.
அத்தனை
இத்தனை
எத்தனை
