Worksheetsவன்தொடர்க் குற்றியலுகரம் ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 7mins
பாக்கு+சாப்பிட்டான்=
பாக்குச்சாப்பிட்டான்
பாக்கு சாப்பிட்டான்
பாக்சாப்பிட்டான்
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
எது வன்தொடர்க் குற்றியலுகரம்?
கன்று
சால்பு
பாட்டு
பரிசு
கு,சு,டு,து,பு,று தனிக்குறிலுக்குப்பின் வந்ததால் முழுமையாக ஒலிக்கும்.
உகரம் குறுகி ஒலிக்காது.
சரி
தவறு
பின்வருவனவற்றுள் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
பாட்டுப் பாடினான்
கன்றுக் குடித்தது
காசுக் கொடுத்தான்
அரசுத் தடுத்தது
கீழே கொடுக்கப்பட்ட குற்றியலுகரங்களில் எது வலிமிகும்?
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
மூக்கு + கண்ணாடி =
மூக்கு கண்ணாடி
மூக்குக்கண்ணாடி
மூச்சு + பயிற்சி =
மூச்சுப்பயிற்சி
மூச்சுபயிற்சி
சாக்கு + பைகள் =
சாக்குப்பைகள்
சாக்கு பைகள்
பாக்கு + தோப்பு =
பாக்குதோப்பு
பாக்குத்தோப்பு
பாட்டு + பாடினான் =
பட்டு பாடினான்
பாட்டுப்பாடினான்
தட்டு + தடவினான் =
தாட்டுத்தடவினான்
தட்டுத்தடவினான்
அச்சு + பலகை =
அச்சுப்பலகை
அச்சப்பலகை
விட்டு + கொடுத்தான் =
விட்டு கொடுத்தான்
விட்டுக்கொடுத்தான்
வல்லின உகரங்கள் யாவை?
கு,சு,டு,து,பு,று
ஙு,ஞு,ணு,நு,மு,னு
யு,ரு,லு,வு,ழு,ளு
உ,யூ,கூ,றூ,பூ,வூ
