Worksheetsஅகர இகர ஈற்று வினையெச்சத்திற்கு வலிமிகும்
Total questions: 10
Worksheet time: 5mins
சேர்த்தெழுதுக
ஓடி + பிடித்து =
ஓடிப் பிடித்து
ஓடிப்படித்து
ஓடப்படித்து
ஓடிபிடித்து
சேர்த்தெழுதுக
பிடிக்க + செய் =
பிடிக்கசெய்
பிடிக்கசேய்
பிடிக்கச் செய்
படுக்கச்செய்
சேர்த்தெழுதுக
தேடி + பிடித்து =
தேடிப்படித்து
தேடிப் பிடித்து
தேடிபிடித்து
தேடிப்படுத்து
சேர்த்தெழுதுக
செய்ய + சொன்னார்கள் =
சேய்யசொன்னார்கள்
செய்யச்சொன்னார்கள்
செய்யச் சொன்னார்கள்
சொய்யச்சொன்னார்கள்
சேர்த்தெழுதுக
ஓடி + தாண்டினான் =
ஓடித் தாண்டினான்
ஓடித் தண்டினான்
ஓடி தாண்டினான்
ஓடித்தாண்டினான்
சேர்த்தெழுதுக
தேடி + திரிந்தான் =
தேடித்திரிந்தான்
தேடி திரிந்தான்
தேடித் திரிந்தான்
தேதிரிந்தான்
சேர்த்தெழுதுக
கூடி + களித்தோம் =
கூடிகளித்தோம்
கூடிக் களித்தோம்
கூடிக்களித்தோம்
கூடி களித்தோம்
சேர்த்தெழுதுக
ஆடி + காட்டினார்கள் =
ஆடிகாட்டினார்கள்
ஆடிக் காட்டினார்கள்
ஆடி காட்டினார்கள்
ஆடிக்காட்டினார்கள்
சேர்த்தெழுதுக
தேட + போனார்கள்
தேடப்போனார்கள்
தேடபோனார்கள்
தேடப் போனார்கள்
தேட போனார்கள்
சேர்த்தெழுதுக
பாட + பழகினோம் =
பாடபழகினோம்
பாடப் பழகினோம்
பாடப்பழகினோம்
பாட பழகினோம்
