Worksheetsஆண்டு 6 : வலிமிகா இடங்கள்
Total questions: 14
Worksheet time: 7mins
சென்று + பார்த்தான் =
சென்றுப் பார்த்தான்
சென்று பார்த்தான்
வந்து + போனாள்
வந்து போனாள்
வந்துப் போனாள்
மறந்து போனார்கள்
மறந்துப் + போனார்கள்
மறந்து + போனார்கள்
என்று சொன்னாள்
என்றுச் + சொன்னாள்
என்று + சென்னாள்
என்று + கத்தினார் =
என்றுக் கத்தினார்
என்று கத்தினார்
என்றுக்கத்தினார்
என்றுகத்தினார்
கண்டு + பிடித்தோம் =
கண்டுப்பிடித்தோம்
கண்டு பிடித்தோம்
கண்டுபிடித்தோம்
கண்டுப் பிடித்தோம்
நுழைந்து + சென்றான் =
நுழைந்துச்சென்றான்
நுழைந்துசென்றான்
நுழைந்துச் சென்றான்
நுழைந்து சென்றான்
அறிந்து + கொண்டாள் =
அறிந்து கொண்டாள்
அறிந்துக் கொண்டாள்
அறிந்துகொன்டாள்
கொண்டு + சென்றான் =
கொண்டு சென்றான்
கொண்டுச் சென்றான்
கொண்டுசென்று
மாண்டு + போனான் =
மாண்டு போனான்
மாண்டுப் போனான்
மாண்டுபோ
உண்டு + களித்தாள் =
உண்டு களித்தாள்
உண்டுச்களித்தான்
பெய்து + கொண்டிருக்கிறது =
பெய்துக் கொண்டிருக்கிறது
பெய்து கொண்டிருக்கிறது
கொய்து + பார்த்தான் =
கொய்துப் பார்த்தான்
கொய்து பார்த்தான்
முரண்டு + பிடித்தான் =
முரண்டு பிடித்தான்
முரண்டுப்பிடித்தான்
