NEW
Font size
Worksheets8 - பல்துறைக் கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
1. இளமையில் கல் என்பது ………………….
முதுமொழி
அறிவு மொழி
புதுமொழி
தமிழ்மொழி
2. இயற்கை ஓவியம் …………………..
பத்துப்பாட்டு
திருக்குறள்
கலித்தொகை
சிலப்பதிகாரம்
3. இயற்கை இன்பக்கலம் ……………………….
பத்துப்பாட்டு
திருக்குறள்
கலித்தொகை
மணிமேகலை
4. இயற்கை வாழ்வில்லம் ……………………
பெரிய புராணம்
திருக்குறள்
சிந்தாமணி
மணிமேகலை
5. இயற்கைத் தவம் ……………….
சீவகசிந்தாமணி
பெரிய புராணம்
கம்பராமாயணம்
மணிமேகலை
6. இயற்கைப் பரிணாமம் …………….
கம்பராமாயணம்
திருவாசகம்
பெரிய புராணம்
திருக்குறள்
7.இயற்கை அன்பு ……………………
கம்பராமாயணம்
சீவகசிந்தாமணி
பெரிய புராணம்
பத்துப்பாட்டு
8. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………………….
கல்வி
கேள்வி
அறிவு
மேன்மை
9. …………….. வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
தாய்மொழி
வருவாய்
பயிற்றுமொழி
வேற்றுமொழி
10. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் …………………….. மற்றும் ………………..
தேவாரம், திருவாசகம்
சிலப்பதிகாரம், மணிமேகலை
சீவகசிந்தாமணி, வளையாபதி
குண்டலகேசி, தேவாரம்
