Worksheets8th தமிழ் :ஓடை ,கோணக்காத்துப் பாட்டு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்.
வள்ளைப்பாட்டு என்பதன் பொருள்
a)
ஏற்றப்பாட்டு
b)
நெல்குத்தும்போது பாடும் பாட்டு
2.
முழவு என்பது----
a)
இசைக்கருவி
b)
காற்றுக் கருவி
3.
வாணிதாசனின் ஆசிரியர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
4.
ஓடை என்னும் பாடல் இடம்பெற்ற நூல்
a)
எழிலோவியம்
b)
தொடுவானம்
5.
காலன் என்பதன் பொருள்
a)
இறைவன்
b)
எமன்
6.
கோணக்காத்துப் பாட்டு என்பது எவ்வகைப்பாட்டு
a)
நாட்டுப்புறப்பாட்டு
b)
தாலாட்டுப் பாட்டு
7.
கோணக்காத்துப் பாடலின் ஆசிரியர்
a)
பத்மநாதன்
b)
சாமிநாதன்
8.
பஞ்சக் கும்மிகள் என்ற நூலைத்தொகுத்தவர்
a)
இராசு
b)
இராஜா
9.
கோணக்காத்துப் பாட்டு இடம்பெற்ற நூல்
a)
நொண்டிச் சிந்து
b)
காத்து நொண்டிச்சிந்து
10.
வானில் கரு ---தோன்றினால் மழை பொழியும் என்பர்
a)
துகில்
b)
முகில்
100 %
