NEW
Font size
Worksheetsதமிழர் மருத்துவம் பகுதி -2
Total questions: 10
Worksheet time: 5mins
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு_______ பயன்படுத்தினர்.
உலோகங்களை
மருந்துகளை
தாவரங்களை
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ______ நீட்சியாகவே உள்ளது.
உணவின்
வாழ்வின்
உடற்பயிற்சியின்
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று______.
காய்ச்சல்
இரத்தக்கொதிப்பு
புற்றுநோய்
சமையலறையில் செலவிடும் நேரம்_______ செலவிடும் நேரமாகும்.
சுவைக்காக
சிக்கனத்திற்காக
நல்வாழ்வுக்காக
தமிழர் மருத்துவம் என வழங்கப்படுவது______
யுனானி மருத்துவம்
ஆயுர்வேத மருத்துவம்
சித்த மருத்துவம்
உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்குவது _______.
உணவு பழக்கம்
யோகக்கலை
சுற்றுச்சூழல்
உடல் நலத்துடன் இருக்க தினமும் _______ லிட்டர் தண்ணீர் அருந்துதல் அவசியம்.
2
3
5
கணினித்திரையிலும் _______யிலும் விளையாடுவதைத் தவிர்த்தல் வேண்டும் என்கிறார் மருத்துவர்.
ஓடியாடி
கைபேசி
தண்ணீரில்
வேறுபட்டதைத் தேர்ந்தெடு
சித்த மருத்துவம்
ஆயுர்வேத மருத்துவம்
ஆங்கில மருத்துவம்
"நோய்நாடி நோய்முதல் நாடி"- என்று கூறும் நூல்_____
பழமொழி
திருக்குறள்
தமிழர் மருத்துவம்
