NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 8 கல்வி அழகே அழகு-2
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'கந்தர் கலிவெண்பா' என்னும் நூலை எழுதியவர்-----
a)
திருநாவுக்கரசர்
b)
குமரகுருபரர்
2.
குமரகுருபரர் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் மற்றும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார்.
a)
சரி
b)
தவறு
3.
மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக்காட்டும் நூல்----
a)
இராமாயணம்
b)
நீதிநெறி விளக்கம்
4.
நீதிநெறி விளக்கப் பாடலில் -----வெண்பாக்கள் உள்ளன.
a)
100
b)
102
5.
நம் பாட பகுதியாக வந்துள்ள நீதிநெறி விளக்கப் பாடல்----
a)
பத்தாம் பாடல்
b)
பன்னிரண்டாம் பாடல்
6.
"கேடில் விழுச்செல்வம் கல்வி " இப்பழமொழி ----சிறப்பைக் கூறுகிறது.
a)
கல்வியின்
b)
அன்பின்
7.
கல்வியின் சிறப்பைக் கூறும் அதிகாரம் திருக்குறளில் உண்டு.
a)
ஆம்
b)
இல்லை
8.
கல்வி - கற்க கற்க குறைந்துவிடும்.
a)
தவறு
b)
சரி
9.
கல்வியை கள்வர்கள் கவர்ந்து செல்ல முடியாது.
a)
சரி
b)
தவறு
10.
இம்மைக்கும் மறுமைக்கும் சிறப்பு தருவது----
a)
பொருட்செல்வம்
b)
கல்விச்செல்வம்
Reset
