wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8 ஓடை, நிலம் பொது

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர் ________

a)

பாரதியார்

b)

வாணிதாசன்

c)

பாரதிதாசன்

d)

கபிலர்

2.

 நெல் குத்தும் போது பாடப்படும் பாடல் ______________.

a)

வள்ளைப் பாட்டு

b)

பொய்க்கால் குதிரை ஆட்டம்

c)

பரத நாட்டியம்

d)

கும்மி

3.

வாணிதாசன் சிறப்பு பெயர்கள் ________________.

a)

புரட்சிக்கவி

b)

கவிஞரேறு

c)

பாவலர்மணி

d)

இரண்டு மற்றும் மூன்றாவது  பதில்

4.

_____________ அரசு வாணி தாசருக்கு செவாலியர் பட்டம் வழங்கியுள்ளது.

a)

இந்திய

b)

கிரேக்கம்

c)

பிரெஞ்சு

d)

ஆங்கில

5.

கீழ்க்கண்டவற்றுள் நன்செய் நிலத்தில் விளைபவை  எவை

 

a)

சோளம் 

b)

வாழை

c)

கரும்பு 

d)

நெல்

6.

நாணம் என்ற சொல்லின் பொருள் 

 

a)

சிரிப்பு 

b)

வெட்கம்

c)

மயக்கம்

d)

இறக்கம்

7.

அமெரிக்காவில்  __________ என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தவர்கள்   சுகுவாமிஷ்   பழங்குடியினர்.

 

a)

 கனடா

b)

மெக்ஸிகோ

c)

பூஜேசவுண்ட்

d)

கலிபோர்னியா

8.

சுகுவாமிஷ் பழங்குடி மக்களுக்கு நறுமணம் மிகுந்த மலர்கள்  ____________ போன்றவை.

 

a)

 தாய்

b)

சகோதரி

c)

சகோதரன்

d)

பிள்ளைகள்

9.

சுகுவாமிஷ் இன தலைவரின் பெயர்

 

a)

மெட்டல்

b)

மாட்டல் 

c)

சியாட்டல்

d)

கேட்டல்

10.

செவ்விந்தியர்கள் நிலத்தைத்_________ போன்று மதிக்கின்றனர்.

a)

இயற்கை 

b)

தந்தை

c)

தெய்வம்

d)

தாய்

11.

________________ தாயாகவும் ___________________  தந்தையாகவும் மதிக்கின்றனர்.

a)

ஆறு,கடல் 

b)

வானம், பூமி

c)

பூமி, வானம்  

d)

ஏரி, குளம் 

12.

பேசு  என்ற சொல்லை பெண்பாலாக மாற்றுக

  

a)

பேசுவாள்

b)

பேசுகின்றாள்

c)

பேசினாள்

d)

பேசினான்