wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு: 8 தலைப்பு :ஓடை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்


தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்றுபுகழப்படுபவர்

a)

கண்ணதாசன்

b)

வாணிதாசன்

2.

வாணிதாசன் ---என்பவரின் மாணவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

3.

ஓடை என்ற பாடலின் ஆசிரியர்

a)

அரங்கசாமி

b)

இராமசாமி

4.

ஈரம் என்பதன் பொருள்

a)

தண்ணீர் நின்ற இடம்

b)

இரக்கம்

5.

வாணிதாசனுக்குப்பிரெஞ்சு அரசு ---விருது வழங்கியுள்ளது

a)

தங்கத் தாமரை

b)

செவாலியர்

6.

நன்செய் என்பதன் பொருள்

a)

நீர் வளம் நிறைந்த நிலம்

b)

வானம் பார்த்த பூமி

7.

வாணிதாசன் பெற்ற சிறப்புப் பெயர்களுள் இல்லாததைக் குறிப்பிடுக

a)

கவிஞரேறு

b)

பாவலரேறு

8.

ஓடை என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்

a)

தமிழச்சி

b)

தொடுவானம்

9.

செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற் கேற்ப முழவை மீட்டுவது

a)

கடல்

b)

ஓடை

10.

நன்செய் பிரித்து எழுதுக

a)

நன் +செய்

b)

நன்மை+ செய்