wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8th Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்


வளி என்பதன் பொருள்-----

a)

காற்று

b)

நீர்

c)

நிலம்

d)

ஆகாயம்

2.

தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல்

a)

தொல்காப்பியம்

b)

அகத்தியம்

c)

நன்னூல்

d)

தண்டியலங்காரம்

3.

தொல்காப்பியம் ----அதிகாரங்களைக் கொண்டது

a)

2

b)

3

c)

4

d)

5

4.

புலியின் இளமைப்பயர்

a)

கன்று

b)

குட்டி

c)

குருளை

d)

பறழ்

5.

யானையின் ஒலி மரபு-----

a)

உருமும்

b)

முழங்கும்

c)

பிளிரும்

d)

கத்தும்

6.

பறவைகள் ----பறந்து செல்கின்றன

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

மரத்தில்

d)

நீரில்

7.

தொல்காப்பியம் -----இயல்களைக்கொண்ட.து.

a)

23

b)

24

c)

26

d)

27

8.

சிங்கத்தின் இளமைப்பெயர்---

a)

கன்று

b)

குட்டி

c)

குருளை

d)

பறழ்

9.

இருதிணை பிரித்தெழுதுக

a)

இரண்டு +திணை

b)

இரு +திணை

c)

இருவர் +திணை

d)

இருந்து+ டினை

10.

ஐந்து+ பால் சேர்த்து எழுதுக

a)

ஐம்பால்

b)

ஐந்து பால்

c)

ஐம்பது பால்

d)

ஐ பால்