NEW
Font size
Worksheets8 - கடிதம் (இலக்கணம்)
Total questions: 10
Worksheet time: 5mins
1. நுாலகம் அமைத்துத் தர வேண்டி யாருக்கு கடிதம் எழுத வேண்டும்?
மாவட்ட ஆட்சியா்
பள்ளி முதல்வா்
கல்லுாாி முதல்வா்
வகுப்பு ஆசிாியா்
2. ஐம்பால் என்ற சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------------
ஐம் + பால்
ஐந்து + பால்
ஐம்பது + பால்
ஐ + பால்
3. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ----------
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
4. மயில் -----------------------
கத்தும்
அகவும்
கூவும்
அலறும்
5. தண்ணீா் --------------
பருகு
குடி
உண்
அருந்துதல்
6. நன்செய் என்ற சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------------
நல் + செய்
நன் + செய்
நன்மை +செய்
நன்று + செய்
7. வாழ்க - இலக்கணக் குறிப்பு தருக
வியங்கோள் வினைமுற்று
அடுக்குத்தொடா்
எண்ணும்மை
இரட்டைக்கிளவி
8. பின்வருவனவற்றுள் இறந்த கால வினைமுற்று ----------------
படித்தான்
நடக்கின்றான்
விளையாடுவான்
ஓடாது
9. சிலப்பதிகாரத்தை இயற்றியவா் யாா்? - இது எவ்வகைத் தொடா் ------------------
வினாத்தொடா்
விழைவுத் தொடா்
செய்தித் தொடா்
உணா்ச்சித் தொடா்
10. வருக என்ற வினைமுற்றுச் சொல்லின் வோ்ச்சொல் யாது?
வருதல்
வா
போ
தா
