Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாடறிந்து ஒழுகுதல்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அலந்தவர் என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

வறியவர்

b)

பணக்காரர்

c)

புலவர்

d)

மருத்துவர்

2.

நம்மை --------- பொறுத்துக் கொள்ள வேண்டும்.

a)

இகழ்வாரை

b)

அகழ்வாரை

c)

புகழ்வாரை

d)

மகிழ்வாரை

3.

கலித் தொகை---------- நூல்களுள் ஒன்று

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதினெண் கீழ்க்கணக்கு

d)

பதினெண்மேற்கணக்கு

4.

கிளை என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

உறவினர்

b)

பெற்றோர்

c)

மரம்

d)

காடு

5.

மறைபொருளைக் காத்தல்-----எனப்படும்

a)

சிறை

b)

அறை

c)

கறை

d)

நிறை