NEW
Font size
Worksheetsதிருக்குறள் - வகுப்பு - 8
Total questions: 10
Worksheet time: 5mins
1. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுவது ---------------------
நாலடியாா்
நான்மணிக்கடிகை
திருக்குறள்
புறநானுாறு
2. ---------------------- சொற்களில் மனிதா்களுக்குத் தேவையான அறக் கருத்துகளைத் திருக்குறள் கூறுகிறது
5
6
7
8
3. திருக்குறளின் பெருமையை விளக்க ------------------------- என்னும் நுால் எழுதப்பட்டிருக்கிறது
திருவள்ளுவமாலை
நாலடியாா்
சங்க இலக்கியங்கள்
அக இலக்கியங்கள்
4. திருவள்ளுவா் --------------------- ஆண்டுகளுக்கு முற்பட்டவா்
1000
500
1500
2000
5. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ------------------
11
113
133
331
6. திருக்குறளில் உள்ள குறள்களின் எண்ணிக்கை -------------------
1330
1000
330
333
7. திருக்குறள் ------------------ பிாிவுகளைக் கொண்டது
2
3
4
5
8. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ----------------------
அடக்கமுடைமை
நாணுடைமை
நடுவுநிலைமை
பொருளுடைமை
9. வல்லுருவம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------------
வல் + உருவம்
வன்மை + உருவம்
வல்ல + உருவம்
வல்லு + உருவம்
10. உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட நுால் ------------
திருவள்ளுவமாலை
திருக்குறள்
நாலடியாா்
நன்னுால்
