Worksheetsஅறிந்ததும் அறியாததும்
Total questions: 9
Worksheet time: 7mins
ஜப்பானியர்கள் பிறருக்கு வணக்கம் தெரிவிக்கும்போது தலையைத் தாழ்த்தி முதுகை வளைத்து வணங்குவர்.
ஆம்
இல்லை
ஜப்பானியர்கள் வீட்டுக்கு வெளியில் உள்ள குப்பை கூளங்கள் வீட்டுக்குள் வருவதை விரும்பமாட்டார்கள்.
சரி
தவறு
ஜப்பானியர்கள் வெளிவேலைகளை முடித்து வீட்டுக்குள் வரும்போது காலணிகளைக் கழட்டுவதில்லை.
சரி
தவறு
ஜப்பானில் சிறுமியர்களைச் சிறப்பிக்கக் கொண்டாடும் ஹினா மட்சுரி விழாவில் வைக்கப்படும் பொம்மைகள் தீய சக்திகளை போக்கும் ஆற்றல் கொண்டவை என்று ஜப்பானியர்கள் கருதுகின்றனர்.
சரி
தவறு
ஜப்பானியர்களில் பலர் உணவு உண்டபிறகே பல்துலக்கும் பழக்கம் உடையவர்கள்.
சரி
தவறு
ஜப்பானியர்கள் இரவு படுக்கைக்குச் செல்வதற்குமுன் குளிக்காமலிருந்தால் ஆழ்ந்த உறக்கம் கொள்கின்றனர்.
சரி
தவறு
ஜப்பானியர்கள் மாலை சுமார் 6 மணிக்குள் உணவு உண்ணும் வழக்கம் உடையவர்கள்.
சரி
தவறு
மூளை புத்துணர்ச்சி பெறவேண்டும் என்பதற்காகவே ஜப்பானியர்கள் வேலையிடத்திலும் மதிய உணவுக்குப்பின் நீண்ட நேரம் உறங்கும் வழக்கம் உடையவர்கள்.
சரி
தவறு
ஜப்பானில் பெரும்பாலான பெண்கள் கோடைக்காலத்தில் தலையில் பெரிய தொப்பியணியும் வழக்கம் உடையவர்கள்.
சரி
தவறு
