WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
விசும்பு - பொருள் தருக
a)
வானம்
b)
நிலம்
c)
காற்று
d)
ஒழுங்கு
2.
புலி- இளமைப் பெயர்
a)
குட்டி
b)
குருளை
c)
கன்று
d)
பறழ்
3.
தழாஅல் என்பது
a)
வழக்கம்
b)
மாறுபாடு
c)
தழுவுதல்
d)
தவறாமை
4.
தொல்காப்பியத்தின் அதிகாரங்கள்
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
d)
நான்கு
5.
சிங்கம் -ஒலிமரபு
a)
உறுமும்
b)
முழங்கும்
c)
பிளிறும்
d)
கதறும்
6.
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை (a) ….. எனப்படும்.
7.
இருதிணை (a)
8.
உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது (a)
9.
தொல்காப்பியத்தின் மொத்த இயல்கள் (a)
10.
மொழிக்குரிய ஒழுங்குமுறை (a) எனப்படும்.
100 %
