WorksheetsGrade 8 தமிழர் இசைக் கருவிகள்-2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஐந்து முகங்களை உடைய முரசு வகையை சார்ந்த இசைக்கருவி
a)
உடுக்கை
b)
குடமுழா
2.
குடமுழா ஒரு தோல் கருவி
a)
சரி
b)
தவறு
3.
குடமுழா ----எனவும் அழைக்கப்படும்
a)
குடுகுடுப்பை
b)
பஞ்சமகா சப்தம்
4.
குடமுழா இசைக்கப்படும் இடம்
a)
கோவில்கள்
b)
திருவிழாக்கள்
5.
சென்னை அருங்காட்சியகத்தில் குடமுழா ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
a)
தவறு
b)
சரி
6.
மூங்கிலால் செய்யப்படும் இசைக்கருவி
a)
புல்லாங்குழல்
b)
சேகண்டி
7.
புல்லாங்குழலில் உள்ள தளைகளின் எண்ணிக்கை
a)
12
b)
7
8.
இறந்த மாடுகளின் கொம்புகளை பயன்படுத்தி ஒல எழுப்பலாம்
a)
தவறு
b)
சரி
9.
கொம்பு ஒரு
a)
தோல் கருவி
b)
காற்றுக் கருவி
10.
தற்பொழுது பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டு ஒளி எழுப்பப்படுகிறது
a)
சரி
b)
தவறு
100 %
