Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8 தமிழர் இசைக்கருவிகள்-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இயற்கையான இசைக்கருவி

a)

புல்லாங்குழல்

b)

சங்கு

2.

சங்கின் ஒலியை---- என்பர்

a)

வலம்புரிச் சங்கு

b)

சங்க நாதம்

3.

சங்கின் ஒளியை இலக்கியங்களில் இவ்வாறு அழைப்பர்

a)

பணிலம்

b)

வேய்ங்குழல்

4.

உட்புறம் குவிந்து இருக்கும் ஓர் இசைக்கருவி

a)

தபேலா

b)

சாலரா

5.

சாராவின் வேறு பெயர்

a)

சேமங்கலம்

b)

பாண்டில்

6.

வட்ட வடிவமான மணி வகையைச் சார்ந்த ஓர் இசைக்கருவி

a)

உடுக்கை

b)

சேகண்டி

7.

சேகண்டி ---&எனவும் அழைக்கப்படும்

a)

சேமங்கலம்

b)

திருமங்கலம்

8.

பலா மரத்தினால் செய்யப்படும் ஓர் இசைக்கருவி

a)

திமிலை

b)

பறை

9.

மணல் கடிகாரம் வடிவத்தில் இருக்கும் இசைக் கருவி

a)

சங்கு

b)

திமிலை

10.

பாணி என அழைக்கப்படும் இசைக்கருவி

a)

கஞ்சக்கருவி

b)

திமிலை