wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிலம் பொது எட்டாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நிலம்________ வகைப்படும்

a)

2

b)

4

c)

5

d)

6

2.

அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர் பழங்குடியினர்.

a)

இருளர்கள்

b)

சுகுவாமிஷ்

c)

காடர்கள்

d)

தோடர்கள்

3.

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர்.

a)

சியாட்டல்

b)

கெர்குலஷ்

c)

ரோமுலஷ்

d)

செர்வியஷ்

4.

சியாட்டல் எமது சகோதரர்கள் என்று எவற்றைக் குறிப்பிட்டார்?

a)

மான்கள், குதிரைகள்

b)

புலிகள், சிங்கங்கள்

c)

காடுகள், மலைகள்

d)

எருமைகள், கழுகுகள்

5.

'இன்னோசை'- பிரித்து எழுதுக.

a)

இன்+ ஓசை

b)

இனி +ஓசை

c)

இனிமை+ ஓசை

d)

இன்+ னோசை

6.

பால் +ஊறும்- சேர்த்து எழுதுக.

a)

பாலூறும்

b)

பால்ஊறும்

c)

பால்லூறும்

d)

பாஊறும்

7.

செவ்விந்தியர்கள் நிலத்தை த்______மதிக்கின்றனர்.

a)

தெய்வமாக

b)

தூய்மையாக

c)

தந்தையாக

d)

தாயாக

8.

கீழ்கண்டவற்றுள் எந்த மரத்தை சியாட்டல் குறிப்பிட்டுள்ளார்

a)

வேப்பமரம்

b)

அத்திமரம்

c)

தேவதாரு

d)

கமுகம்

9.

சுகுவாமிஷ் பழங்குடியினர் தந்தையாக மதிப்பது______

a)

நிலம்

b)

வானம்

c)

காற்று

d)

நெருப்பு

10.

சரியானவற்றைத் தேர்ந்தெடு

a)

ஓர் இடத்தில்

b)

ஒரு இடத்தில்