NEW
Font size
Worksheets8th தமிழ் .தமிழ் வரி வடிவ வளர்ச்சி
Total questions: 10
Worksheet time: 5mins
முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்.
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்-----
வட்டெழுத்துகள்
கண்ணெழுத்துகள்
தமிழ் எழுத்துகள்
ஓவிய எழுத்துகள்
ஒலிக்கு ஓர் எழுத்து என உருவாகும் நிலையை ----என்பர்.
ஒலி எழுத்து நிலை
ஒளிஎழுத்து நிலை
அச்சு எழுத்து நிலை
வட்டெழுத்து நிலை
குறில் எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ---காலத்தில் இருந்து வந்தது.
அகத்தியர்
நன்னூலார்
தொல்காப்பியர்
வீரமாமுனிவர்
எ்து _ என எழுதப்பட்டால் அது ---எழுத்து.
குறில்
நெடில்
உயிர்
மெய்
தமிழ் எழுத்துகளில் எழுத்து சீர்திருத்தத்தைச் செய்தவர்---
வீரமாமுனிவர்
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
தமிழ் எழுத்துகள் இப்போது உள்ள நிலையான வடிவத்தை ப்பெற ---காரணமாக அமைந்தது .
ஓவியக்கலை
இசைக்கலை
அச்சுக்கலை
நுண்கலை
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து---
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
ஓவிய எழுத்து
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கத்தில் இருந்தன என்பதைக்கூறும் கல்வெட்டு---
அரியலூர்
அரிச்சலூர்
அரச்சலூர்
சின்னமனூர்
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத்தெரிவிக்க ----பயன்படுத்தினான்.
கைகள்
சைகைகள்
கால்கள்
மொழிகள்
தமிழ் எழுத்துச்சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்---
பாரதிதாசன்
ஈ .வே .ரா
வ .உ .சிதம்பரனார்
பெருஞ்சித்திரனார்
