Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 4mins
குற்றியலுகரம் தனது _____ மாத்திரையிலிருந்து, _____ மாத்திரையாக ____ ஒலிக்கும்.
1, ½, குறுகி
1, ¼, குறுகி
1, ¾ குறுகி
½, 1, நெடிந்து
கீழ்க்கண்டவற்றுள் எந்த மெய்யின் பின் மற்றொரு மெய் தொடர்ந்து வரும்?
க்
ங்
ழ்
ச்
கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
பெயரெச்சங்களின் பின்னால் வல்லொற்று மிகாது.
பெயரெச்சஙகளின் பின்னால் வல்லொற்று மிகும்.
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின்னால் மட்டும் வல்லொற்று மிகும்.
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின்னால் மட்டும் வல்லொற்று மிகாது.
தொல்காப்பியத்தின் படி தமிழின் எழுத்துக்கள் எத்தனை
247
18
12
30
கீழ்க்கண்டவற்றுள் எந்தச் சொல் தமிழ் அல்ல?
அர்த்தம்
வார்த்தை
பதில்
மூன்றும்
திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பழம் எது?
மா
வாழை
பலா
நெருஞ்சி
இரண்டாம் வேற்றுமை உருபுகள் யாவை?
ஐ, இனை
ஆல், ஆன்
கு
இல்
அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லொற்று
மிகும்
மிகாது
மிகும், விதிவிலக்கு உண்டு.
இந்தச் சொற்றொடரில் உள்ள சந்திப்பிழைகளை நீக்கி எழுதுக.
காற்று அடித்தத் திசைக்கு எதிராக நின்றிருந்த சிறுவன், கண்ணில் மண் அடிக்க திரும்பி நின்றான்.
(a)
சொல்லின் இடையில் வராத எழுத்து எது?
ஐ
ஃ
ஔ
ஒ
