wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (10/11/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கீரைப்பாத்தியும் குதிரையும் பாடலின் ஆசிரியர் _______

a)

கம்பர்

b)

காளமேகப் புலவர்

2.

முட்டப்போய் - என்ற சொல்லின் பொருள் _______

a)

தடுத்தல்

b)

முழுதாகச்சென்று

3.

பரி -என்ற சொல்லின் பொருள் ________

a)

மான்

b)

குதிரை

4.

வண்டிகளில் கட்டி ஓட்டப்படுவது _______

a)

எருமை

b)

குதிரை

5.

வாய்க்காலில் மாறி மாறி ______ பாய்ச்சுவர்.

a)

செடிகள்

b)

நீர்

6.

நீர் கடைமடையின் ________ வரை சென்று மாற்றிவிட திரும்பும்.

a)

முதல்

b)

இறுதி

7.

________ வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.

a)

மண்ணை

b)

பயிரை

8.

குதிரை_____ மாறி மாறிப் பாய்ந்து செல்லும்.

a)

கால்

b)

இடம்

9.

_________ போக வேண்டிய இடம் முழுவதும் சென்றும் மீண்டும் திரும்பி வரும்.

a)

குதிரை

b)

முயல்

10.

குதிரை ________ மறித்துத் தாக்கும்.

a)

எதிரிகளை

b)

நண்பர்களை