NEW
Font size
Worksheetsதமிழ் 7
Total questions: 11
Worksheet time: 6mins
1.பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே----மொழி.
உண்மையான
பொய்யான
2.கனவு காண்பதும்------ஆகும்.
மொழியே
எகழுத்தே
3.சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால்-----வேறுபடும்.
பொருள்
வார்த்தை
4.------இடத்திற்கு இடம் வேறுபடும்.
எழுத்து மொழி
பேச்சு மொழி
5.ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்-----எனப்படும்
வட்டார மொழி
கிளை மொழி
5.ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்-----எனப்படும்
வட்டார மொழி
கிளை மொழி
6.ஒரு மொழியில் இருந்து பிரிந்து உருவாகும் புதிய மொழி-----எனப்படும்
எழுத்து மொழி
கிளை மொழி
7.தமிழில் இருந்து உருவான கிளை மொழிகள்-----. ---- -----.
கன்னடம், மலையாளம்
ஆங்கிலம்,ஹிந்தி
8.பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே-----ஆகும்.
எழுத்து மொழி
கிளை மொழி
9.ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெற காரணம்------இன்றியமையாதது.
எழுத்து வடிவம்
பேச்சு வடிவம்
10.மொழியின் உயிர் நாடியாக இருப்பது----
எழுத்து மொழி
பேச்சு மொழி
