wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1234

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கண்ணதாசன்

2.

திருக்குறளில் உள்ள மொத்த குறள்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

1330

b)

1333

c)

130

d)

133

3.

திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

130

b)

133

c)

122

d)

135

4.

திருக்குறளில் உள்ள ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறள்களின் எண்ணிக்கை....

a)

10

b)

15

c)

16

d)

12

5.

திருக்குறளின் வேறு பெயர்களில் ஒன்று ......

a)

உலகப் பொதுமறை

b)

நாலடி

6.

திருக்குறள் எந்த பாவகையில் எழுதப்பட்டது

a)

வெண்பா

b)

குறள் வெண்பா

c)

ஆசிரியப்பா

7.

திருவள்ளுவரின் வேறு பெயர் எது என்று கண்டறி

a)

பொய்யில் புலவர்

b)

இளங்கோவடிகள்

8.

திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

a)

ஆம்

b)

இல்லை

9.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரின் பெயரைக் கண்டுபிடி

a)

ஜீ.யூ.போப்

b)

வைரமுத்து

10.

திருக்குறளின் முதல் குறள் ....

a)

அகரமுதல

b)

அன்பும் அறனும்