NEW
Font size
Worksheetsயாப்பு இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. அசை ------------ வகைப்படும்.
அ. இரண்டு
ஆ. மூன்று
இ. நான்கு
ஈ. ஐந்து
2. விடும் என்பது ----------- சீர்
அ. நேரசை
ஆ. நிரையசை
இ. மூவசை
ஈ. நாலசை
3. அடி ------------ வகைப்படும்.
அ. இரண்டு
ஆ. நான்கு
இ. எட்டு
ஈ. ஐந்து
4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது -----------
அ. எதுகை
ஆ. இயைபு
இ. அந்தாதி
ஈ. மோனை
5. வெண்பா ---------------- ஓசை உடையது.
அ. துள்ளல்
ஆ. செப்பல்
இ. தூங்கல்
ஈ. அகவல்
6. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது -------------
அ. எழுத்து
ஆ. அசை
இ. சீர்
ஈ. தளை
7. சீர் ------------------ வகைப்படும்.
அ. ஒன்று
ஆ. இரண்டு
இ. ஐந்து
ஈ. நான்கு
8. பா ---------- வகைப்படும்.
அ. நான்கு
ஆ. ஐந்து
இ. மூன்று
ஈ. இரண்டு
9. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் -------------
அ. ஐந்து
ஆ. ஆறு
இ. ஒன்று
ஈ. இரண்டு
10. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ----------
அ. மோனை
ஆ. எதுகை
இ. இயைபு
ஈ. அந்தாதி
