Worksheetsசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Total questions: 10
Worksheet time: 3mins
ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம்
கொல்கத்தா தேசிய நூலகம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
சரஸ்வதி மகால் நூலகம்
இந்திய நூலகவியலின் தந்தை
ச.இரா.அரங்கனாதன்
அறிஞர் அண்ணா
டாக்டர். அம்பேத்கார்
பார்வைத்திறன் குறைபாடு உடையோர் படிப்பதற்கான நூல்கள்
பிரெய்லி
ஓலைச்சுவடி
கணினி
மெல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துகள்
இடையின எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
வல்லின எழுத்துகள்
ஆய்த எழுத்துக்கு இன எழுத்து
மெல்லினம்
இன எழுத்து இல்லை
வல்லினம்
ஐ என்னும் எழுத்துக்கு இன எழுத்து
இ
ஒள
உ
தவறான சொல்லைக் கண்டுபிடி
தென்றல்
வண்டு
நண்றி
அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது
ஒன்பது
எட்டு
ஆறு
சிறந்த நூலகருக்கு ................ விருது வழங்கப்படுகிறது
பாரத ரத்னா
டாக்டர். இராதா கிருஷ்ணன்
ச.இரா.அரங்கனாதன்
எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள்
இன எழுத்துகள்
மெய்யெழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
