Free Printable Worksheets
Font size
More settings
கொம்பு என்ற சொல்லின் பொருள்
கிளை
மரம்
இலை
பூ
கார்த்திகை விளக்குகள் போல காடு முழுவதும் இருப்பது எது?
மலர்கள்
காய்கள்
கனிகள்
இலைகள்
காட்டில் நடனமாடும் பறவை எது?
மயில்
குயில்
காகம்
கோழி
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
சுரதா
கண்ணதாசன்
இராமலிங்கனார்
வைரமுத்து
ஊளையிடும் விலங்கு எது?
நரி
யானை
பன்றி
குதிரை
View all
10 questions
பாடம் 6
Worksheet
•
1st - 12th Grade
9 questions
குன்றாவினை & குன்றியவினை - தேர்வு
7th Grade
Grade 7 தமிழரின் கப்பற்கலை-1
உவமைத்தொடர் (படிவம் 4)
தமிழ் 7
TAMIL
Tamil Quiz
5th - 12th Grade
மரபுத்தொடர்