Worksheetsதமிழ் 7
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அடைமழை விட்டாலும் ------ மழை விடாது
a)
புயல்
b)
செடி
2.
நினைத்ததாம்----- எடுத்ததாம் ஓட்டம்
a)
குதிரை
b)
கழுதை
3.
குடல்---- அழுவுதாம்.கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
a)
புழுவுக்கு
b)
கூழுக்கு
4.
சொப்பனத்தில் கண்ட அரிசி ------ ஆகுமா?
a)
சோத்துக்கு
b)
சமையலுக்கு
5.
நல்ல பாம்பு படம் எடுக்கலாம்.------ படம் எடுக்கலாமா?
a)
நாக்கலாம் பூச்சி
b)
வான்கோழி
6.
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு------ போதும்.
a)
அந்துப்பூச்சி
b)
பட்டாம்பூச்சி
7.
ஆள் கூடினால்----- சாகுமா?
a)
பன்றி
b)
பாம்பு
8.
கையை ஊனித்தான் ------ போட முடியும்
a)
கரணம்
b)
உணவு
9.
----- பாரம் சுமக்கிறவனுக்கத்தான் தெரியும்.
a)
மூட்டை
b)
காவடி
10.
இருப்பவனுக்கு ----- ஏப்பம்.இல்லாதவனுக்கு---- ஏப்பம்
a)
புளி,பசி
b)
ஒரு,பல
100 %
