wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொற்கள்

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

இடைச்சொற்களை இணைப்பிடாச் சொற்கள் என்று அழைப்பர்.

a)

சரி

b)

பிழை

2.

அல்லது என்ற இடைச்சொல்லின் பொருள் யாது?

a)

ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதை உணர்த்தவும் குறிக்கவும் பயன்படும் இடைச்சொல்.

b)

ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

c)

ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதை உணர்த்தப் பயன்படும் இடைச்சொல்.

3.

மரக்கூழில் காகிதமும் தீக்குச்சியும் செய்யப்படும்.


மரக்கூழில் காகிதம் அல்லது தீக்குச்சி செய்யப்படும்.


மேற்கண்ட வாக்கியத்தில் எந்த வாக்கியம் சரி?

a)

முதல் வாக்கியம்

b)

இரண்டாம் வாக்கியம்

c)

இரண்டு வாக்கியங்களும்

4.

கீழ்கண்ட வாக்கியங்களில் இடைச்சொற்களை ஏற்று வந்திருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கடந்த ஒரு வாரமாக நீலவேணி மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.

b)

அமலன் தன் நண்பனுக்கு வியாபார உத்திகளைக் கற்றுக் கொடுத்து பண உதவியும் செய்தான்.

c)

நாளை நடைபெறும் மாலை வகுப்பிற்கு மாணவர்கள் கண்டிப்பாக வர வேண்டும்.

5.

அல்லது என்ற இடைச்சொல்லுக்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள் பொது நூலகத்திற்குச் சென்றனர்.

பெற்றோர்கள் பொது நூலகத்திற்குச் சென்றனர்.

b)

மாணிக்கவாசகர் இறைவனின் இயல்புகளைப் பாடினார். அவர் இறைவனின் சிறப்புகளைப் பாடினர்.

c)

உனக்கு விருப்பமானது சைவ உணவா?

உனக்கு விருப்பமானது அசைவ உணவா?