Font size
S
M
L
XL
WorksheetsTAMIL
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
குற்றியலுகரத்தின் வகைகள்
a)
6
b)
4
c)
5
d)
2
2.
குற்றியலுகரம் பெறும் மாத்திரை அளவு.
a)
ஒன்று
b)
இரண்டு
c)
அரை
d)
கால்
3.
குற்றியலிகரம் பயின்று வந்த சொல்லைத் தேர்க.
a)
அரசு
b)
நாடு
c)
பந்து
d)
கொக்கியாது
4.
மென் தொடர்க் குற்றியலுகரம் சான்று எது?
a)
அறம்
b)
காது
c)
எய்து
d)
மஞ்சு
5.
கேண்மியா என்ற சொல்........சான்று.
a)
குற்றியலிகரம்
b)
நெடில் தொடர் குற்றியலுகரம்
c)
முற்றியலுகரம்
d)
குற்றியலுகரம்
6.
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் (a)
7.
குறில் எழுத்துகளை குறிக்கப் பயன்படும் அசைச்சொல் (a)
8.
நெடில் எழுத்துகளை குறிக்கப் பயன்படும் அசைச்சொல் (a)
9.
ஆயுத எழுத்துகளை குறிக்க பயன்படும் அசைச்சொல் (a)
10.
சார்பெழுத்துகள் (a) வகைப்படும்.
Reset
