wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7 தமிழரின் கப்பற்கலை-1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பயணத்தின் மூன்று வகைகள்

a)

தரை ,வான், நீர்.

b)

குதிரை ,யானை, தேர்.

2.

நீர் வழிப் பயணம் இரண்டு வகைப்படும்.

a)

சரி

b)

தவறு

3.

வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டு பயணத்திற்கு உதவியவை----

a)

பேருந்துகள்

b)

கப்பல்கள்

4.

கப்பல் கட்டுவதும் கப்பலை செலுத்துவதும் சிறந்த---- சார்ந்த கலைகள் ஆகும்

a)

தொழில்நுட்பம்

b)

கலை நுட்பம்

5.

கப்பலில் பயணம் செய்வதும் அதைப்பற்றி படிப்பதும் உள்ளத்திற்கு ---- தரும்

a)

துன்பம்

b)

உவகை

6.

'மழை 'என்றதும் நம் நினைவுக்கு வருவது----

a)

காகிதக்கப்பல்

b)

குடை

7.

மிகப்பழமையான இலக்கண நூல்----

a)

நன்னூல்

b)

தொல்காப்பியம்

8.

பழந்தமிழில் கடற்பயணத்தை -----என்று அழைத்தனர்.

a)

போர் பயணம்

b)

முந்நீர் வழக்கம்

9.

திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன.

a)

தவறு

b)

சரி

10.

சங்க காலத்தில் ----துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெற்றன

a)

தூத்துக்குடி

b)

பூம்புகார்