Worksheetsகலங்கரை விளக்கம் 7- 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கடலும் கடல் சார்ந்த இடமும் ---எனப்படும்.
a)
முல்லை
b)
நெய்தல்
2.
"கலம் "என்பதன் பொருள்----
a)
கப்பல்
b)
போர்க்களம்
3.
தமிழர் கண்ட தொழில்நுட்பமே----
a)
கலங்கரை விளக்கம்
b)
விமான நிலையம்
4.
கலங்கரை விளக்கம் -இது ஒரு பாடல்--- ஆகும்.
a)
சங்ககால
b)
இடைக்கால
5.
'மதலை 'என்பதன் பொருள்---
a)
உச்சி
b)
தூண்
6.
'ஞெகிழி' என்பதன் பொருள்----
a)
பிளாஸ்டிக்
b)
தீச்சுடர்
7.
'அழுவம் 'என்பதன் பொருள்---
a)
கடற்கரை
b)
கடல்
8.
வேயா மாடத்து -என கவிஞர் குறிப்பிடுவது----
a)
கப்பல்
b)
கலங்கரை விளக்கம்
9.
'சென்னி 'என்பதன் பொருள்---
a)
கடல்
b)
குச்சி
10.
'உரவு நீர் 'என்பதன் பொருள்---
a)
பெரு நீர்ப் பரப்பு
b)
பானம்
100 %
