wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காடு

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இராசகோபாலனின் சிறப்புப் பெயர் ___________ .

a)

காந்தியக் கவிஞர்

b)

குழந்தை கவிஞர்

c)

உவமைக் கவிஞர்

d)

தேசியக் கவிஞர்

2.

_____________ மீது கொண்ட பற்றால் தனது பெயரை சுரதா என மாற்றிக் கொண்டார்.

a)

பட்டுக்கோட்டையார்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

பரந்தாமன்

3.

_____________ வளமே நாட்டின் வளம்.

a)

காட்டின்

b)

வீட்டின்

4.

கொம்பு என்பதன் பொருள்.

a)

சிலை

b)

கிளை

5.

பாரதிதாசனின் இயற்பெயர்

a)

சுப்பிரமணியம்

b)

சுந்தரம்

c)

சுரதா

d)

சுப்புரத்தினம்

6.

பூத்துக்குலுங்கும் மரங்களில் குயில்கள் _____________ .

a)

பாடும்

b)

கத்தும்

c)

அகவும்

d)

கூவும்

7.

காடு என்னும் கவிதைப்பேழை ____________ பா வகையைச் சேர்ந்தது.

a)

புறாக்கண்ணி

b)

கிளிக்கண்ணி

c)

குயில் கண்ணி

d)

மயில் கண்ணி