Worksheetsதமிழ் இலக்கணம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
a)
12
b)
18
c)
20
d)
22
2.
மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
a)
12
b)
20
c)
18
d)
19
3.
"உயிரோசை" என்ற சொல்லில் இருக்கும் உயிர் எழுத்து எது?
a)
யி
b)
ரோ
c)
உ
d)
சை
4.
இன எழுத்து வரக்கூடிய சொல் ஏதேனும் ஒன்றை எழுதுக
4 lines
5.
"சிங்கப்பூர்" என்ற பெயரில் உள்ள நெடில் எழுத்து எது?
a)
சி
b)
ங்
c)
பூ
d)
க
6.
"அடுக்கு மாடி" - என்ற சொல்லில் உள்ள குறில் எழுத்து எது?
a)
அ
b)
டு
c)
மா
d)
கு
7.
"பாம்பைப் பார்த்தேன்" - இத்தொடரில் வரும் இன எழுத்தைக் கண்டுபிடி.
a)
ப்
b)
ம்
c)
த்
d)
ன்
100 %
