NEW
Font size
S
M
L
XL
Worksheetsபேசும் படங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொழில் பெயர் ----இடத்தில் மட்டும் வரும்
a)
தன்னிலை
b)
படர்க்கை
2.
ஓவியங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை
a)
ஆம்
b)
இல்லை
3.
பேறு எனும் சொல் குறிப்பது ----
a)
முதனிலை திரிந்த தொழிற் பெயர்
b)
முதனிலை தொழிற் பெயர்
4.
படித்தல் எனும் சொல்லின் விகுதி பெற்ற தொழிற்பெயரின் விகு
a)
அல்
b)
தல்
5.
செப்பேடு =
a)
செப்பு +ஏடு
b)
செப்பு +ஈடு
6.
தந்த ஓவியங்கள் எங்கு அதிகமாக காணப்படும் ---------
a)
கேரளா
b)
தமிழ் நாடு
7.
நகைசுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ---
a)
கருத்து ஓவியம்
b)
கேலி சித்திரம்
8.
எழுத்து +ஆணி =
a)
எழுத்தாணி
b)
எழுத்து ஆணி
9.
கலம்காரி ஓவியம் என அழைக்கப்படுவது --
a)
சுவர் ஓவியம்
b)
துணி ஓவியம்
10.
கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர் ------.
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
Reset
