wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியில்

மொத்தம் ___________ எழுத்துக்கள் உள்ளன

a)

247

b)

234

2.

உயிர் எழுத்துக்கள் மொத்தம்__________

a)

13

b)

12

3.

மெய் எழுத்துக்கள் மொத்தம்_______

a)

12

b)

18

4.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம்_______

a)

216

b)

210

5.

ஆயுத எழுத்து இடம் பெற்ற சொல்

a)

அண்ணன்

b)

எஃகு

6.

வன்மையான ஒலி உடையவை_______

a)

வல்லின எழுத்துக்கள்

b)

மெல்லின எழுத்துக்கள்

7.

மென்மையான ஒலி உடையவை

a)

வல்லின எழுத்துக்கள்

b)

மெல்லின எழுத்துக்கள்

8.

வன்மையாகவும் இன்றி மென்மையாகவும் இன்றி இடைப்பட்ட ஒலி உடையவை___________

a)

மெல்லின எழுத்துக்கள்

b)

இடையின எழுத்துக்கள்

9.

ஆயுத எழுத்தின் வேறு பெயர்

a)

முப்பாற்புள்ளி

b)

பெயரெச்சம்