wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திணை ,பால் 7

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திணை----வகைப்படும்.

a)

இரண்டு

b)

ஐந்து

2.

திணை என்பது----எனப்படும்.

a)

பிரிவு

b)

ஒழுக்கம்

3.

கண்ணன்-இச்சொல் ----

a)

அஃறிணை

b)

உயர்திணை

4.

உயர்வு அல்லாத திணை---- எனப்படும்.

a)

அஃறிணை

b)

உயர்திணை

5.

பால் என்பது ----எனப்படும்

a)

பகுப்பு

b)

எண்ணிக்கை

6.

பால்----- வகைப்படும்.

a)

இரண்டு

b)

ஐந்து

7.

ஓர் ஆணைக்குறிப்பது---

a)

பெண்பால்

b)

ஆண்பால்

8.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை குறிப்பது-

a)

பலர் பால்

b)

பலவின்பால்

9.

மகளிர் -இச்சொல்லுக்குரிய எதிர்பால்----

a)

ஆடவர்

b)

பெண்கள்

10.

அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது----

a)

பலவின்பால்

b)

ஒன்றன்பால்

11.

காட்டு வளமே நாட்டு---

a)

பலம்

b)

வளம்

12.

பெருவாழ்வு வாழ்ந்த மரம்----

a)

வேப்பமரம்

b)

நாவல் மரம்