Free Printable Worksheets
Font size
More settings
'வைப்பு' என்பதன் பொருள்----
வானம்
நிலப்பகுதி
'திரிதல் 'என்பதன் பொருள்---
மாறுபடுதல்
வணக்கம்
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளில் மெய்யை குறிக்க புள்ளி-----
பயன்படுத்தவில்லை
பயன்படுத்தப்பட்டது
மொழி என்பதற்கு -----என்பதும் ஒரு பொருள்
எழுத்து
சொல்
ஆயுத எழுத்து பிறக்கும் இடம்----
மார்பு
தலை
'முழவு' என்பதன் பொருள்---
உழவுத் தொழில்
இசைக்கருவி
'வின்னம்' என்பதன் பொருள்-----
பின்னம்
சேதம்
செவ்விந்தியர்கள் நிலத்தை -----மதிக்கின்றனர்
தெய்வமாக
தாயாக
மிகச்சிறிய பழங்குடி சமுதாயத்தினர்---
வேடர்கள்
காடர்கள்
வினைமுற்று---- வகைப்படும்
இரு
ஆறு
View all
11 questions
நாச்சியார் திருமொழி
Worksheet
•
6th Grade - Professio...
10 questions
GRD 8 A புணர்ச்சி இலக்கணம்
8th Grade
15 questions
வேற்றுமை/தேர்வு2
Grade 8 திருக்கேதாரம் 1
Grade 8 வேற்றுமை
Grade 8 பல்துறை கல்வி 1
7 questions
வளம் பெருகுக
கோணக்காத்துப் பாட்டு