wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கோணக்காத்துப் பாட்டு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

'முகில்' -பொருள் எழுதுக.

a)

சேதம்

b)

வானம்

c)

மேகம்

2.

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ______யும் ஓட்டிவிடும்.

a)

பாலனை

b)

ஆற்றலை

c)

காலனை

3.

விழுந்ததங்கே -பிரித்து எழுதுக

a)

விழுந்தது +அங்கே

b)

விழுந்த +அங்கே

c)

விழுந்தது +ஆங்கே

4.

பருத்தி + எல்லாம் -சேர்த்து எழுதுக.

a)

பருத்திஎல்லாம்

b)

பருத்திதெல்லாம்

c)

பருத்தியெல்லாம்

5.

'வின்னம்' என்பதன் பொருள்?

a)

சரியாக

b)

சேதம்

c)

முறையாக

6.

மக்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவது_____

a)

இயற்கை

b)

செயற்கை

c)

சீற்றம்

7.

கோணக்காத்துப் பாடலில் குறிப்பிடும் ஊர்கள்.

a)

ஆர்க்காடு, மைசூர்

b)

சேலம், மைசூர்

c)

கோவை, ஆர்க்காடு

8.

கோணக்காத்துப் பாடலில் இடம்பெறும் கடவுள்.

a)

சிவன்

b)

பெருமாள்

c)

முருகன்

9.

கொங்குமண்டலத்தின் 24 நாடுகளில் ஒன்று______

a)

காங்கேய நாடு

b)

சேர நாடு

c)

சோழ நாடு

10.

'மாநகரம்'- என்று குறிப்பிடப்படுவது.

a)

சிறியநகரம்

b)

பெரியநகரம்

c)

வட்டநகரம்