NEW
Font size
S
M
L
XL
WorksheetsGRADE 8 TAMIL
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாணிதாசன் இயற்பெயர்
a)
எத்திராசலு
b)
சுப்பிரமணியன்
c)
சுரதா
d)
கவிமணி
2.
வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது
a)
பத்மஸ்ரீ
b)
கலைமாமணி
c)
செவாலியர்
d)
நோபல்
3.
பள்ளிக்குச் சென்று கல்வி..........சிறப்பு.
a)
பயிலுதல்
b)
பார்த்தல்
c)
கேட்டல்
d)
பாடுதல்
4.
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டுக்கு ஏற்ப முழவை மீட்டுவது
a)
கடல்
b)
ஓடை
c)
குளம்
d)
கிணறு
5.
நீளுழைப்பு -பிரித்து எழுதுக
a)
நீளு +உழைப்பு
b)
நீண் +உழைப்பு
c)
நீள் +உழைப்பு
d)
நீள் +அழைப்பு
6.
நன்செய் -பிரித்து எழுதுக
a)
நன்+ செய்
b)
நன்மை+ செய்
c)
நன்று +செய்
d)
நல் +செய்
7.
சீருக்கு +ஏற்ப சேர்த்து எழுதுக
a)
சீருக்கு ஏற்ப
b)
சீர்க்கேற்ப
c)
சீருக்கேற்ப
d)
சீருகேற்ப
8.
ஓடை+ ஆட சேர்த்து எழுதுக
a)
ஓடை ஆட
b)
ஓடையாட
c)
ஓடையோட
d)
ஓடைவாட
9.
தமிழர் வாழ்வு...........உடன் இணைந்தது.
a)
செயற்கை
b)
அறிவியல்
c)
விளையாட்டு
d)
இயற்கை
10.
பெண்கள் நெல் குத்தும் போது பாடும் பாட்டு
a)
வள்ளைப்பாட்டு
b)
கும்மி
c)
ஒப்பாரி
d)
சிந்து
Reset
