wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பல்துறைக் கல்வி- மதிப்பீடு வகுப்பு 8

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது______

a)

விளக்கு

b)

விளையாட்டு

c)

கல்வி

2.

கல்வி பயிற்சிக்குரிய பருவம்______

a)

நேர்மை

b)

இளமை

c)

முதுமை

3.

இன்றைய கல்வி _________ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

a)

பள்ளியில்

b)

நாட்டில்

c)

தொழிலில்

4.

கலப்பில்______ உண்டு என்பது இயற்கை நுட்பம்.

a)

அறிவு

b)

வீழ்ச்சி

c)

வளர்ச்சி

5.

புற உலக ஆராய்ச்சிக்கு __________ கொழுகொம்பு போன்றது.

a)

அறிவியல்

b)

கணிதம்

c)

ஆங்கிலம்

6.

இயற்கை ஓவியம்

a)

சிந்தாமணி

b)

பத்துப்பாட்டு

c)

எட்டுத்தொகைஎட்டுத்தொகை

7.

இயற்கை தவம்

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சிந்தாமணி

8.

இயற்கை பரிணாமம்

a)

திருக்குறள்

b)

சிற்றிலக்கியம்

c)

கம்பராமாயணம்

9.

சிற்றிலக்கியங்கள் மொத்தம்

a)

60 வகைகள்

b)

96 வகைகள்

c)

133 வகைகள்

10.

நாடகம் -பிரித்து எழுதுக.

a)

நாட+ அம்

b)

நாடு + அகம்

c)

நான்+அகம்