wayground logo

Bảng tính có thể in miễn phí

MỚI

Cỡ chữ

S
M
L
XL
bảng tính

கோணக்காத்துப்பாட்டு

Total câu hỏi: 10

Worksheet time: 5mins

Tên
Lớp học
Ngày
1.

1. வானில் கரு ------------ தோன்றினால் மழை பொழியும் என்பா்

a)

முகில்

b)

துகில்

c)

வெயில்

d)

கயல்

2.

2. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களைப் பாடுவது ----------------------

a)

தாலாட்டு

b)

கும்மிப்பாட்டு

c)

நாட்டுப்புறப்பாட்டு

d)

வாக்கியப்பாட்டு

3.

3. கோணக்காத்துப்பாட்டு இடம்பெற்ற நுால் ---------------------

a)

பஞ்சகும்மிகள்

b)

நாெண்டிச்சிந்து

c)

காவடிச்சிந்து

d)

நையாண்டி

4.

4. முறையான உடற்பயிற்சியும் சாிவிகித உணவும் ---------------யும் ஓட்டிவிடும்

a)

பாலனை

b)

காலனை

c)

ஆற்றலை

d)

நலத்தை

5.

5. முகில் என்ற சொல்லின் பொருள் ----------------------

a)

வானம்

b)

மேகம்

c)

காற்று

d)

நிலம்

6.

6. காலன் என்ற சொல்லின் பொருள் -----------------

a)

எமன்

b)

சிவன்

c)

பெருமாள்

d)

திருமால்

7.

7. கோணக்காத்துப்பாட்டில் இடம்பெற்ற இயற்கை பேரழிவு ---------------------

a)

மழை

b)

புயல்

c)

சுனாமி

d)

நிலநடுக்கம்

8.

8. விழுந்ததங்கே - என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------

a)

விழுந்த + அங்கே

b)

விழுந்த + ஆங்கே

c)

விழுந்தது + அங்கே

d)

விழுந்தது + ஆங்கே

9.

9. செத்திறந்த - என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------------

a)

செ + திறந்த

b)

செத்து + திறந்த

c)

செ + இறந்த

d)

செத்து + இறந்த

10.

10. பருத்தி + எல்லாம் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----------------

a)

பருத்தி எல்லாம்

b)

பருத்தியெல்லாம்

c)

பருத்தெல்லாம்

d)

பருத்திதெல்லாம்