NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 8 திருக்கேதாரம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேவாரம் பாடிய மூவரில் ஒருவர்---
a)
சுந்தரர்
b)
அப்பர்
2.
சுந்தரரின் சிறப்பு பெயர்----
a)
நம்பியாரூரர்
b)
முதற்பாவலர்
3.
தேவாரப் பாடலை எழுதியவர்
a)
திருஞானசம்பந்தர்
b)
சுந்தரர்
4.
தேவாரப் பாடல்களில் ----திருமுறைகள் உள்ளன.
a)
பன்னிரண்டு
b)
பதினெட்டு
5.
பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள பாடல்----
a)
திருவாசகம்
b)
தேவாரம்
6.
சுந்தரர் இயற்றிய வேறு நூல்
a)
திருத்தொண்டத்தொகை
b)
திருக்குறள்
7.
சேக்கிழார் எழுதிய நூல்
a)
கருட புராணம்
b)
பெரியபுராணம்
8.
தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள்
a)
பாரதியார் ,பாரதிதாசன் ,சுரதா
b)
திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர்
9.
தேவார நூலைத் தொகுத்தவர்----
a)
நல்லாதனார்
b)
நம்பியாண்டார் நம்பி
10.
"இறைவனுக்கு சூட்டப்படும் மாலை" என்னும் பொருள் தரும் நூல்
a)
பெரியபுராணம்
b)
தேவாரம்
Reset
