wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8 பல்துறை கல்வி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கேடில் விழுச்செல்வம்

a)

கல்வி

b)

பொருள்

2.

மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது----

a)

உடலமைப்பு

b)

கல்வி

3.

சமுதாய வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது----

a)

செல்வம்

b)

கல்வி

4.

அறிவியலை வளர்க்க முன் நாட்டுப்பற்றை ஊட்டவும் ---- பலர் முயன்றனர்

a)

கவிஞர்கள்

b)

சான்றோர்கள்

5.

_____நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும்

a)

பண்பை

b)

அறியாமையை

6.

கல்வியை படிப்பதற்குரிய பருவம்----

a)

முதுமை

b)

இளமை

7.

இந்நாளில்----- கல்வியே சிறந்தது என்னும் கொள்கை நிலவி வருகிறது

a)

ஏட்டுக் கல்வி

b)

அனுபவக் கல்வி

8.

இந்நாளில் கல்வி என்பது பொருளற்று கிடைக்கிறது

a)

சரி

b)

தவறு

9.

தொழில் நோக்குடன் கல்வி கற்க----

a)

கூடாது

b)

வேண்டும்

10.

----கல் என்பது முதுமொழி.

a)

முதுமையில்

b)

இளமையில்