wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தலைக்குள் ஓர் உலகம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை

a)

டிரில்லியன்

b)

100 பில்லியன்

c)

100 ட்ரில்லியன்

d)

10 கோடி

2.

உடலின் இயக்கங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது

a)

உள் மூளை

b)

நடுமூளை

c)

பின்மூளை

d)

சிறு மூளை

3.

மூளைக்குத் தேவைப்படும் குருதியின் அளவு

a)

ஒரு மணிக்கு 800 மில்லி

b)

ஒரு நிமிடத்திற்கு 80 மில்லி

c)

ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி

d)

ஒரு மணிக்கு 80 மில்லி

4.

தும்மல், விக்கல் முதலிய இயக்கங்கள் தீர்மானிக்கப்படுவது

a)

முன் மூளையில்

b)

தண்டுவடத்தில்

c)

சிறுமூளையில்

d)

உள் மூளையில்

5.

மொழியறிவைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி

a)

வலது பகுதி

b)

இடது பகுதி

6.

நடனம், இசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி

a)

வலது பகுதி

b)

இடது பகுதி

7.

உணர்ச்சிகளின் பிறப்பிடம்

a)

மூளை

b)

தண்டுவடம்

c)

முகம்

d)

இதயம்

8.

மூளையின் நிலையான நினைவுப்பகுதியில் சேமிக்கப்படாதது

a)

மகிழுந்து ஓட்டுவது

b)

காலையில் சாப்பிட்ட உணவு

c)

நமது பெயர்

d)

வீட்டுக்குப் போகும் வழி

9.

அமுக்குவான் என்பது

a)

நினைவு தவறிய நிலை

b)

உடலியக்கம் இருந்து நினைவு இல்லாத நிலை

c)

மயக்கம்

d)

நினைவு இருந்து உடலியக்கம் தாமதமாதல்

10.

நமது மனநிலை மாறும் கால அளவு

a)

அரை மணி நேரம்

b)

45 நிமிடம்

c)

ஒரு மணி நேரம்

d)

90 நிமிடம்

11.

சராசரியாக ஒரு மனிதன் தனது வாழ்நாளில் தூங்கும் நேரம்

a)

8 மணி

b)

20 மணி

c)

20 வருடம்

d)

8 வருடம்

12.

நமது வாழ்நாளில் சுமார் ________ கனவுகள் காண்கிறோம்

a)

1 லட்சம்

b)

3 லட்சம்

c)

5 லட்சம்

d)

10 லட்சம்

13.

இலக்கண விதியின் படி பேசுவது __________ மட்டுமே உண்டான இயல்பு

a)

குரங்கிற்கு

b)

கிளிக்கு

c)

எலிக்கு

d)

மனிதனுக்கு

14.

கீழ்க்கண்டவற்றுள் அனுபவ அறிவு இல்லாதது எது?

a)

சட்டை போடுவது

b)

படிப்பது

c)

தீ வண்டி ஓட்டுவது

d)

போனால் சாப்பிடுவது

15.

கணிதம் தொடர்பான துறையில் உள்ளோருக்கு மூளையின் ________ பகுதியின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும்

a)

வலது

b)

இடது