NEW
Font size
WorksheetsClass 8 Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
கல்வி அழகே அழகு பாடலசிரியர் யார்?
வள்ளுவர்
கம்பர்
குமரகுருபரர்
சேக்கிழார்
கற்றவருக்கு அழகு தருவது_________
தங்கம்
வெள்ளி
வைரம்
கல்வி
புத்தியைத்தீட்டு பாடலாசிரியர் யார்?
குழந்தை
செல்லப்பா
பாரதியார்
ஆலங்குடி சோமு
கல்விப் பயிர்சிகுரிய பருவம் ____________
இளமை
முதுமை
நேர்மை
வாய்மை
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது________________
வேற்றுமை
பயனிலை
எழுவாய்
வினை
தொகைநிலைத் தொடர்கள் ___________ வகைப்படும்.
5
6
3
2
செம்மரம் என்பது _____________ தொகை
வினை
பண்பு
உம்மை
உவமை
என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ____________ பெருகிற்று
வாரி
காரி
ஒரி
பாரி
கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ________________
சிருமழை
பெருமழை
எடை மிகுந்த மழை
எடை குரைந்த மழை
சேரர்களளின் தலைநகரம் _____________
காஞ்சி
வஞ்சி
தொண்டி
முசிறி
ஆன்பொருனை என அழைக்கபடும் நகரம் ____________
காவேரி
பவானீ
நொய்யல்
அமராவதி
மங்கனி நகரம் என்று அழக்கப்படும் நகரம் _____________
பெங்களுர்
திருநெல்வேலி
சேலம்
தஞ்சை
புணர்ச்சி _____________ வகைப்படும்
2
3
4
5
பாலாடை- இச்சொல்லிக்குரிய புணர்ச்சி__________
இயல்பு
தொன்றல்
திரிதல்
கெடுதல்
கலித்தொகை ____________ நூல்களுல் ஒன்று
பத்துபாட்டு
எட்டுத்தொகை
அகநாநூறு
புற்நாநூறு
பானை __________ ஒரு சிறந்த கலையாகும்
செய்தல்
வனைதல்
முடைதல்
சுடுதல்
பால்பழம் என்பது ____________ தொகை
உவமை
உம்மை
பண்பு
வினை
கண்ணா வா என்பது _____________ தொடர்
எழுவாய்
விளி
வினைமுற்று
வெற்றுமை
தமிழ்நாட்டின் ஹால்ந்து என்று அழைக்கபடும் நகரம்
ஈரோடு
திண்டுகல்
சேலம்
ஊட்டீ
குட்டீ ஜப்பான் என்று அழைக்கபடும் நகரம்
கரூர்
சிவகாசி
மதுரை
ஈரோடு
