wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்புத் தேர்வு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. தெளிவு என்பதன் பொருள் __________.

a)

நீங்குபவை

b)

நல்லரிவு

c)

நற்காட்சி

2.

2. உடல்நலம் என்பது _________ இல்லாமல் வாழ்தல் ஆகும்.

a)

பிணி

b)

மணி

c)

பணி

3.

3. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________.

a)

தாமனி

b)

தாமினி

c)

தாம்மினி

4.

4. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் _____________________ கூறப்படுவன யாவை?

a)

நல்லரிவு, நற்காட்சி

b)

நல்லரிவு, நற்காட்சி, நல்லொழுகம்

c)

நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

5.

5. "வருமுன் காப்போம்" எழுதியவர் ________.

a)

கவிமணி தேசிக விநாயகனார்

b)

பாரதிதாசன்

c)

பட்டுக்கோட்டை கல்யாண சு

6.

6. நித்தம் நித்தம் என்பதன் பொருள் __________.

a)

நங்கு

b)

தடுமாற்றம்

c)

நாள்தோறும்

7.

7. காந்தியடிகள் _______ போற்ற வாழ்ந்தார்.

a)

நிலம்

b)

வையம்

c)

களம்

8.

8. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

a)

இடவெங்கும்

b)

இடமெங்கும்

c)

இடம்மெங்கும்

9.

9. "நலமெல்லாம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a)

நலம் + எல்லாம்

b)

நலன் + எல்லாம்

c)

நலம் + எலாம்

10.

10. "உடலின் உறுதி __________

உலகில் இன்பம் உடையவராம்"

சரியான வாரத்தையைத் தேர்ந்தெடுக:

a)

உலாவிநிதம்

b)

இடமெங்கும்

c)

உடையவரே

11.

11. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _______________ பயன் படுத்தினர்.

a)

விலங்குகளை

b)

மருந்துகளை

c)

தாவரங்களை

12.

12. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ___________ நீட்சியாகவே உள்ளது.

a)

உணவின்

b)

வாழ்வின்

c)

உடற்பயிர்சியின்

13.

13. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ______________.

a)

இரத்தக்கொதிப்பு

b)

புற்றுநோய்

c)

காய்ச்சல்

14.

14.தமிழர் மருத்தவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

a)

வேர் , பட்டை

b)

இலை , பூ , கனி

c)

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும்

15.

15. மருத்துவம் எப்போது தொடங்கியது?

a)

பழந்தமிழர்க் காலத்திலிருந்தே

b)

19-ஆம் நுற்றாண்டிலுருந்து

c)

இவை எவையுமில்லை

16.

16.முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____________ எனப்படும்.

a)

முற்று

b)

எச்சம்

c)

முற்றெச்சம்

17.

17. கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம் ____________.

a)

எழுதி

b)

வந்து

c)

பார்த்த

18.

18. குறிப்பு வினைஎச்சம் __________ வெளிப்படையாகக் காட்டாது

a)

காலத்தை

b)

வினையை

c)

பெயரை

19.

19.'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல_____________'

சரியான விடையை தேர்ந்தெடுக.

a)

பயனற்ற செயல்

b)

ஒற்றுமையின்மை

c)

எதிர்பாரா நிகழ்வு

20.

20. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல

a)

பயனற்ற செயல்

b)

எதிர்பாரா நிகழ்வு

c)

பயனற்ற செயல்

21.

21. மூலிகைக்கான கலைச்சொல் __________.

a)

Crops

b)

Ayurveda

c)

Herbs

22.

22. 'Allergy' என்பதற்கானத் தமிழ்ச்சொல் _______________.

a)

நோய்

b)

ஒவ்வாமை

c)

புற்றுநோய்

23.

23. சிறுதானியங்களுக்கான கலைச்சொல் __________.

a)

Pulses

b)

Cereals

c)

Millets

24.

24. 27- அரபு எண்ணுக்கேற்ற தமிழ் எண்____________.

a)

க0

b)

உஎ

c)

உஅ

25.

25. ருஉ- இந்த தமிழ் எண்ணுகான அரபு எண் __________.

a)

53

b)

25

c)

52