wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 75secs

Name
Class
Date
1.

குஷ்டம் என்பது

a)

தற்பவம்

b)

தற்சமம்

2.

சமுதாயம் என்பது

a)

தற்சமம்

b)

தற்பவம்

3.

சமத்துவம் என்பது

a)

தற்சமம்

b)

தற்பவம்

4.

ஜலதோசம்

a)

தற்பவம்

b)

தற்சமம்

5.

கோஷ்டி என்பது

a)

தற்பவம்

b)

தற்சமம்

6.

கிரகம் என்பது

a)

தற்பவம்

b)

தற்சமம்

7.

ஹரிஹரன் என்பது

a)

தற்சமம்

b)

தற்பவம்

8.

கமலம் என்பது

a)

தற்சமம்

b)

தற்பவம்

9.

வருஷம் என்பது

a)

தற்சமம்

b)

தற்பவம்

10.

நியாயம் என்பது

a)

தற்பவம்

b)

தற்சமம்

11.

அண்டா என்பது

a)

திசைச்சொல்

b)

வடசொல்

12.

அனுபவம் என்பது

a)

வடசொல்

b)

திசைச்சொல்

13.

ஜன்னல் என்பது

a)

திசைச்சொல்

b)

வடசொல்

14.

குங்குமம் என்பது

a)

வடசொல்

b)

திசைச்சொல்

15.

பிரியாணி என்பது

a)

வடசொல்

b)

திசைச்சொல்